சிருபான்மை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் TET பொருந்துமா ?


மதம் மற்றும் மொழி சிறுபான்மை பள்ளிகளில் (Minority) 23.8.2010 பிறகு தகுதி தேர்வு இல்லாமல் பணிபுரித்து வருகின்ற ஆசிரியர்கள் ஏப்ரல் மாத சம்பளம் நிருத்தி வைக்க வாய்வழி உத்திரவு  மூலம் சென்னனையில் சில கல்வி மாவட்ட அளவில் நிருத்தம் என தெரியவருகிறது.


ஆனால் சிருபான்மை பள்ளிக்கு TET தேவையா ?இல்லையா? என மேற்ககண்ட நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல சிருபான்மை பள்ளிகளுக்கு நீதிமன்றம் ஊதியம் பெறுவது சார்ந்த ஆணை பிறப்பித்துள்ளது ஆனால் தற்போது ஊதியம் நிருத்தப்பட்டுள்ளது.

கடந்த 30.4.2019 அன்று நீதிமன்றம் ஆணையில் சிருபான்மை பள்ளிகளுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை என சிருபான்மை பள்ளி ஆசிரியர்கள் குழம்பத்தில் உள்ளனர். ஆனால் பொருந்தாது எனவும் உச்சநீதிமன்றம் ஆணை உள்ளது எனவும் பலதரப்பட்ட நிலையில் கூறப்படுகிறது.


ஆனால் தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்


தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் TET தேர்வு முடிக்க வேண்டும் என்ற கடாயத்தில் உள்ளனர் என தெரியவருகிறது.

*TET  தேர்வில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், அல்லது கால அவகாசம் வழங்க வேண்டும்... தமிழக அரசுக்கு கோரிக்கை.*

Comments

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES