முதன்மை உடற்கல்வி பணியிடம் நிரப்பாததால் ஏப்படும் பாதிப்பு. தூங்கி வரும் புதிய மாவட்ட வாரியாக விளையாட்டு நிகழ்ச்சி நடத்தாத நிலை
Welcome ALL PD PET Association members
உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்
🥊🥊🥊🥊🥊🥊🥊
*2 CIPE + 32 DIPE =34 காலிபணியிடம் 6 ஆறு ஆண்டுகாலமாக நிரந்தரமாக நிரப்பப்படாத காரணமாக நமது உடற்கல்வித்துறைக்கு எற்பட்டுள்ள பாதிப்புகள்*
🥊🥊🥊🥊🥊🥊🥊
*34 புதிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நியமனம் செய்யபடுவது பாதிப்பு*
🥊🥊🥊🥊🥊🥊🥊
*34 உடற்கல்வி ஆசிரியருக்கு உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு வழங்கபடுவது பாதிப்பு*
🥊🥊🥊🥊🥊🥊🥊
*34 உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ல் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-1 காக பதவி உயர்வு வழங்கபடுவது பாதிப்பு*
🥊🥊🥊🥊🥊🥊🥊
*எனவே, "பதவி உயர்வு" கிடைக்கமால் 20 / 25 / 30 ஆண்டுகளாக பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் & உடற்கல்வி இயக்குநர்களுக்கு
கண்ணுக்கு தெரிந்து பணியிடம் வீன் என தெரியவருகிறது.
இதனால் வேலை இல்லாமல் இருக்கும் உடற்பயிற்சி மற்றும் கல்வி பயின்றவர்கள் நோய் இல்ல சமுகத்தை உருவாக்க மாணவர்களிடம் அடித்தளம் இட்டு இலக்கை நோக்கி பயனத்தை செலுத்த வேண்டும்.
இல்லையேல் வரும் சமுதாயம் நோய்பட்ட சமுதாயம் உருவாக்கி விடக்கூடாது என பலரும் கூரும் கருத்து பகிரப்படுகிறது.
முழுநேர முதன்மை கல்வி அதிகாரி இல்லாவிட்டால்
அந்தப் பணிக்கு உண்டான வேலைகளை பொறுப்புகளில் இருக்கக்கூடிய பணிபுரியும் புரிந்து வருபவர்கள் அதற்கான பணியை செய்ய
குறைகளும் நிவர்த்தி அடையா நிலைமையும் நிறைவேறுகிறது
கல்வி மாவட்டம் சில மாற்றம் உருவாக்கி 2வருடம் ஆகியூம் இதுவரை உடற்கல்வி துறை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் புதிய கல்வி மாவட்டம் வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட வாரியாகமாற்றம் செய்ய இயல நிலையிலே இதுவரை தென்படுகிறது.
*மாநில நிர்வாகிகள்*
*TNPET&PDA*

Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்