சிறப்பு டைவிங் அகாடமி பயிற்சி முகாம் தேர்வு போட்டி

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்


சிறப்பு டைவிங் அகாடமி பயிற்சி முகாம் தேர்வு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு சிறப்பு டைவிங் அகாடமி பயிற்சி முகாம் தேர்வு போட்டிகள் மே 13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 



வெலகிரி நீச்சல் வளாகத்தில் தேர்வு போட்டிகள் நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 8 முதல் 12 வயது வரையிலான நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் சிறப்பு டைவிங் பயிற்சியில் பங்கு பெற அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*