நீதிமன்றத்தில் மூலமாக (M.Phil) ஊக்க ஊதியம் பாதிக்கப்பட்டவர்கள் தன்னுடைய பெயரை இணைந்து "தடையணை" பெற

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்


🥇🥈🥉🏆🥉🥈🥇
 *அரசணை:  324 & 624 படி "உடற்கல்வியில் உயர்கல்வி" (B.P.Ed, M.P.Ed, M.Phil) தகுதி பெற்று இருந்தால் பல ஆண்டுகளாக தொடர்ந்து "ஊக்க ஊதியம்" வழங்கபட்டது,*
🌹🌷💐🌹🌷💐🌹
*ஆனால், தற்சமயம் அரசணை:177 தேதி:13.10.2016 முதல்  "தணிக்கை குழுவினர்" ஏற்கனவே பெற்றுவந்த (M.Phil) "ஊக்க ஊதிய தொகையை திரும்ப கருவூலத்தில்" செலுத்த வேண்டுமென ஆட்சேபனை தெரிவிக்கபட்டு வருகிறது*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*இதனையடுத்து நமது சங்கம் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் முதன்மை செயலாளர் அவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் முறையான அரசணை:  324 & 624 படி "ஊக்கம் ஊதியம்" பெற்று வருகிறோம் என தகவல் தெரிவிக்கப்பட்டது, மேலும், நீதிமன்றத்தில் மூலமாக (M.Phil) ஊக்க ஊதியம்  பாதிக்கப்பட்டவர்கள்  தன்னுடைய பெயரை இணைந்து "தடையணை" பெற்றபட்டு வருகிறது,*
🏀⚽🎾🏓⚾🏈🥊
*மேலும், பணியில் சேர்ந்த நாள் / கல்வித்தகுதி முடித்த நாள் முதல் ஊக்கம் ஊதியம் (M.Phil) வழங்கபடவேண்டும் என்று "தங்களுடைய பெயரை இணைந்து ஊக்கம் ஊதியம்" பெற விருப்பம் உள்ளவர்கள்  *உடனடியாக நமது மாநில நிர்வாகிகளை உடனடியாக தொடர்பு கொள்ளவும்* 
 *தலைமைநிலையச்செயலர் திரு.சீனிவாசன் அவர்களை 9080208404 தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்*
🏀⚽🎾🏓⚾🏈🥊

*9442654977 9444057508  9486944174 9080208404 9003142178 9444234741*

🏀⚽🎾🏓⚾🏈🥊
*தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் (பதிவு எண்: 69/08)*
🏀⚽🎾🏓⚾🏈🥊

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KOXCTKlnMfQKqPaNU4cUXM

Comments

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES