தபால் ஓட்டு -கையெப்பம் இடும் அதிகாரம் சார்பாக

வரும் தேர்தல் தபால் ஓட்டு செலுத்துபவர் GRADE "A" மற்றும் "B' நிலையில் உள்ள அதிகாரிகள் இடம் attestation பெற்று தபால் ஓட்டு செலுத்தவேண்டும்.


இதில் கையெப்பம் இடும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் யார் என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. Pay drawing officers மட்டும் அதிகாரம் கொண்டவர்கள் என சிலரின் வாதங்கள் உள்ளன.


ஏன் எனில் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் non pay drawing officers  இந்த நிலையில் உள்ளனர் என்ற சந்தேகம் மட்டுமே.!?

எனவே தீர ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு உள்ளோம் என ஆசிரியர்கள் புலம்பல் ஒருபுரம் உள்ளது. ஏன் எனில் தபால் ஓட்டு வீணாக வேண்டாம் என அந்த ஆசிரியர் புலம்பல்.

 எனவே சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யவேண்டும் என எதிர்பார்பு உருவாகி உள்ளது.








Comments

Popular posts from this blog

TAMILNADU SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT ENTRY FORMS 2025

உடற்கல்வி பாட புத்தகம் 6முதல் 10 வரை