புதிய மாவட்டவாரியாக உடற்கல்வி -எப்போது பிரிக்கப் படும் எதிர்பார்ப்பில் பள்ளிக்கல்வி விளையாட்டுத்துறை


புதிய கல்வி மாவட்டங்கள் சார்பாக விளையாட்டுத்துறை   வட்டம், மாவட்டம், மண்டலம் ஆகியவை புதியாதாக மாற்றம் செய்து எப்போது பிரிக்கப் படும் என்ற எதிர்பார்ப்பில் 
உடற்கல்வித்துறை சார்ந்தவர்கள் வினவுகின்றனர்

இது சார்பாக சங்கத்தைச் சேர்ந் சங்க பொதுசெயலர் திரு தேவிசெல்வம் கூறும் போது ஏற்கனவே முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கள் பொறுப்பு பணியை மட்டுமே செய்து வருகின்றனர்  எனவே புதிய வட்டம் மற்றும் மாவட்டம் மற்றும் மண்டலம் பிறிப்பு பணியை எப்போது செய்யப்போகிறார்கள் என்பது பொறுத்திருந்து பார்க்க கூடிய சூழ்நிலையை எழுந்துள்ளது கடந்த ஆண்டே இவை பிரிக்கப்படாமல் அப்படியே செயல்பட்டது இனிவரும் வருடமும் அப்படியே நடைபெறுமா என்ற கேள்வியே இங்கு இருந்து வருகிறது.

ஏற்கனவே முதன்மை உடற்கல்வி ஆய்வர் பொருப்பில் உள்ள இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம் அவர்கள் உத்தரவாதம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.




உடற்கல்வி ஆசிரியர்கள் கூறும்போது எங்களது பணி சிறப்பாக செய்யும் போது பல தடைகள் வருகிறது எங்கள் பணியின் பயன் இப்போது தெரிய வாய்பு குறைவு ! 

பிற்காலத்தில் மருந்துவமணை வளர்ச்சி மிகும்போது நோயின் தாக்கம் வளரும் என்பது இப்போது தடைசெய்ய நினைப்பவர்கள் மணதில் உடற்பயிற்சி பற்றி நினைவில்லை என வருத்தத்தை தெரிவித்தார்.

மேலும் உடற்கல்வி பயிச்சி மாணவர்கள் ஊக்குவிக்க பல முயர்சி தொடக்க கல்வி முதல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

TAMILNADU SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT ENTRY FORMS 2025

உடற்கல்வி பாட புத்தகம் 6முதல் 10 வரை