தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர் திரு சு. இளவரசன். உடற்கல்வி ஆசிரியர், அரசு உயர் நிலை பள்ளி, நாகமங்கலம் அவர்களின் இல்வாழ்க்கை இணை ஏற்புவிழாவில் நம் சங்கத்தின் சார்பில் பொது செயலாளர் திரு தி. தேவிசெல்வம். அவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். உடன் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு வெ. முருகதாஸ். அவர்கள். மணமக்களுக்கு TNPETPDA சார்பாக இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.

Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
ReplyDelete