உடற்கல்வி ஆசிரியர்கள் முழுவதும் படிக்க மற்றும் Technically improvement of data base collection

அனைத்து உடற்கல்வி ஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்






உடற் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு  தனியாக என்று எந்தவித தகவல் தொடர்பும் இல்லாத காரணத்தால்உடற்கல்வி ஆசிரியர் சங்கங்கள் மூலமாக  தகவல் தொகுப்பை தற்போது சேகரித்துக்கொண்டு உள்ளது

யார் யார் பதிவு செய்ய வேண்டும் ?
தணியார், CBSE, உதவிபெறும் பள்ளி, பகுதி நேர ஆசிரியர் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பதிவு செய்யலாம்

இந்த தகவல் தொடர்பு சேமிப்பதற்கான பயன் என்ன என்பதை பார்ப்போம்

1.எண்ணிக்கை பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளமுடியும்

2.ஆசிரியர்கள் பதவி எந்த பதவியிலும் பணிவு பணிபுரிகின்றனர் என்பது பற்றி தெரிந்து கொள்ள முடியும்

3.கல்வித்தகுதிகள் முடித்த ஆசிரியர்கள் தற்போது எந்த வகையில் எந்த பதவியில் பணிபுரிந்து   கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்

4.தனியார் மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சி பி எஸ் சி பள்ளிகள் பணிபூண்டு ஆசிரியர் எண்ணிக்கை தெரிந்து கொள்ள முடியும்

5.விளையாட்டுத்துறையில் நடுவர்களாக பங்கு பங்குகொள்ள மாவட்டம் மாவட்டம் மாநிலம் மற்றும் தேசிய அளவில் தகுதிவாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்களை கண்டறிய முடியும்

6.தங்களதுதொடர்பு கொள்ளும் நிலையில் இமெயில் மற்றும் தொலைபேசி எண்கள் மூலமாகவும் வாட்ஸ்அப் மூலம் எளிமையாக தங்களுக்கு அறிவுரையோ அல்லது தகவல்களை பரிமாற ஏதுவாக இருக்கும்.

பதிவு செய்யும் முறை

எனவே கீழே உள்ள தகவல்கள் தங்களது Gmail login செய்து படிவத்தை நிறப்ப வேண்டும்.

Association data collection form click to fill




Comments

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையாத்தில் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான தகுதி மற்றும் தேதி

பள்ளிக் கல்வித் துறைக்கான விளையாட்டு நுழைவுப் படிவங்கள் GAMES & SPORTS & NEW GAMES