RTI for incentive உயற்கல்வி ஊக்க ஊதியவுயர்வு

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்


🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇 *RTI news* 🎇🎇🎇



🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


 *ஊக்க ஊதிய உயர்வுகள் (Incentive* )


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


 *உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் (Incentive Increment for Higher Studies* )

🏞🏞🏞🏞🏞🏞🏞🏞


 *இடைநிலை ஆசிரியர்கள் B.T/B.ED  உயர்கல்வித் தகுதிகள் பெற்றிருப்பின், ஓர் ஊக்க ஊதிய உயர்வு (இரண்டு முன் ஊதிய உயர்வு) வழங்கப்படும். மேலும் இவ்வாசிரியர் கூடுதலாக M.A,M.Sc /M.ED போன்ற உயர்கல்வி தகுதி பெற்றிருந்தால் மற்றோர் ஊக்க ஊதிய உயர்வுகளும் வழங்கப்படும். இதற்கான ஆணையினை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரான வட்டார (உதவி)கல்வி அலுவலரே அளிக்கலாம்* .



🏞🏞🏞🏞🏞🏞🏞🏞



 *தற்காலிக பட்டச்சான்று  (Provisional Certificate) அடிப்படையில் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டால் அனுமதி ஆணை வழங்கப்படும் நாளிலிருந்து இரண்டாண்டிற்குள் அசல் பட்டச்சான்று (Original Degree Certificate) முன்னிலை படுத்த வேண்டும். அவ்வாறு இரண்டாண்டிற்குள் முன்னிலை படுத்தவில்லையெனில் ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.*



🏞🏞🏞🏞🏞🏞🏞🏞


 *மேலும், உயர்கல்வி தகுதிச் சான்றிதழ்களுடன் உண்மைத்தன்மை (Genuiness)குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தால் சான்று பெற்றிருந்தால் மட்டுமே ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப் பட வேண்டும்.*



🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

Comments