Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT CLICK TO DOWNLOAD BELOW 1. OLD GAME AND NEW GAME ENTRY FORMS 2. ATHLETIC ENTRY FORM ONLINE PORTAL REGARDING CLICK BELOW TAMIL தடகள ஆன்லைன் பதிவு வசதி உள்ளது, ஆனால் உங்கள் மண்டல செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் இந்த இணைப்பின் மூலம் எனது இணையதளத்தில் ஐடி கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். தொடர்புக்கு: 9629803339 அனிதா விஸ்வநாத் CLICK HERE TO GO PORTAL FOR INTREST ONLY HOW TO USE SCHOOL VIDEO FOR SCHOOLS Onlin entry form FOR SCHOOLS 9629803339 OUR SOFTWARE AVAILABLE 1. ATHLETIC MEET MANAGER SOFTWARE 2. CHESS MEET MANAGER FOR SCHOOLS FENCING SOFTWARE FOR SCHOOL S
மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’ என்ற புதிய பாடத்திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நேற்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு மற்றும் சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எஸ்.தயாளன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பேசியதாவது: தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 1, 2, 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு சில மாற்றங்களுடன் பாட நூல்கள், பயிற்சிப் புத்தகம் இரண்டையும் இணைத்து புதிய பாட நூல்கள் வழங்கப்படுகின்றன. குழந்தைகள் மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்தாண்டில் 4 முதல் 8 வகுப்புக்கும், அடுத்து 9 முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்குத்தா...
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்