தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம்!. வீரமங்கைக்கு குவிந்துவரும் பாராட்டுகள்!.

Welcome ALL PD PET Association members

சர்வதேச குத்து சண்டை கூட்டமைப்பு உலக தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலக குத்து சண்டை போட்டிக்கான தரவரிசை பட்டியலில், 1,700 புள்ளிகள் பெற்று இந்தியாவின் மேரி கோம் முதல் இடத்தினை பிடித்துள்ளார். 1,100 புள்ளிகளுடன் ஒகோட்டா 2வது இடம் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 







 உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*