64 - வது SGF1 u - 17 Boys & Girls

Welcome ALL PD PET Association members

64 - வது SGF1 u - 17 Boys & Girls

ஆந்திரா மாநிலம் தாடேUள்ளிகூடத்தில் நடைபெற்ற Chess போட்டியில் மாணவர்கள் தங்க கோப்பை முதல் இடத்தையும் மாணவிகள் வெண்கல கோப்பை மூன்றாம் இடத்தையும் பெற்று தமிழ்நாட்டிற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும், குழு மேலாளர் Cநீலவருணன் PET மற்றும் நாக செல்வம் PET ஆகியோருக்கும் பொங்கல் திருநாளில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

 உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

Comments

Popular posts from this blog