தமிழகத்தில் கல்வித் துறை தற்போது கல்விக்காக தொலைக்காட்சி ஒன்றில் துவக்கப்பட உள்ளது இந்த தொலைக்காட்சி பகுதியில் கால அட்டவணைப்படி மதியம் 12 மணி முதல் 12 .30 மணிவரை உடற்கல்விக்கு சம்பந்தமான குழு விளையாட்டுக்கள் உடல் வலிமை படுத்தல் போன்ற சேவைகள் இடம்பெறுகின்றன மற்றும் உடற்கல்வியியால் சாதனை படைத்த.மற்றும் விளையாட்டிலும், விளையாட்டு சாதனை படைத்த மாணவர்களின் முன்னுதாரணமாக இங்கு இடம்பெறும் மற்றும் இந்த துறையில் உடற்கல்வி துறையில் தற்போது பயிற்சி அளிக்கக் கூடிய உடற் கல்வி ஆசிரியர்களின் முன்னுதாரனம் பயிற்சியாலர் அவர்களுடைய பேட்டிகளும் அறிய இடம்பெறும் என்ற தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது
உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்