Mphil ஊக்க ஊதியம்பெற்று அதன் பலனாக தணிக்கை துறை தடைவிதித்துள்ளது தற்போது தணிக்கை ஆணை
Welcome ALL PD PET Association members
சென்னைதிருவல்லிக்கேணி முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் ஆகபணிபுரிந்து வருகின்றனர் முனைவர் க.ச முகமது ரஹிமுத்தீன் அவர்கள் Mphil ஊக்க ஊதியம்பெற்று அதன் பலனாக தணிக்கை துறை தடைவிதித்துள்ளது தற்போது தணிக்கை ஆணை சார்பாகநிலுவை திரும்ப செலுத்த வேண்டும் என்று ஏற்பட்ட நிலையில் ஏற்கனவே உள்ள முன் உதாரணம் காரணமாக
நீதிமன்றத்தின் மூலம் தடையாணை பெற்றுள்ளார் தற்போது அன்னாருக்கு பிற மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பழைய விளக்க கடிதம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது மேலும் அன்னாருக்கு ஏற்கனவே பெற்று வந்த Mphil ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கு எந்தவித தடையும் இல்லை என்பது தெரியவருகிறது இருப்பினும் நீதிமன்றத்தின் மூலம் தணிக்கை தடையாணை பெற்றுள்ளமையால் கடைசியான வரக்கூடிய நீதிமன்ற ஆணைக்கு உட்பட்டவை என தெரியவருகிறது
Click to view details download
உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்