போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு பழைய அறிக்கைதான்..*.

Welcome ALL PD PET Association members
😞😞😞😞😞😞😞😞

What's app mesaages

*10 ஆண்டுகளாக ஆசிரியர்களை நடுவீதியில் அலையவிடலாமா??? போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு பழைய அறிக்கைதான்..*.

😞 *இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடினை களைய வலியுறுத்தி கடந்த 10 வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு அறிக்கைதான்..*.

😞 *அந்த ஒரு நபர் குழு அறிக்கையில் கூறப்பட்ட (திரு.ராஜுவ் ரஞ்சன்) உண்மைக்கு புறம்பான பொய்யான குற்றச்சாட்டுக்களே இந்த 9 ஆண்டுகளாக நடெபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு மூலக் காரணமே..*.

😞 *இடைநிலை ஆசிரியர்களோட கல்வித்தகுதியே என்னவென்று தெரியாமல் 12 ம் வகுப்பு படிக்கவில்லை, கிராமப் புறத்தில் வேலை செய்கிறார்கள் அங்கு விலைகள் குறைவுதான் அவர்களுக்கு 5200-2800 இந்த ஊதியம் போதும் என்று சமர்ப்பித்த அந்த ஒரு நபர் குழு அறிக்கையே 21000 இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வினை கேள்விக் குறியாக்கி விட்டுச் சென்றது....*.

*ஐயா IAS, அமைச்சர், முதல்வர் அவர்களே*

😞 *நீங்கள் சரியான காரணத்தைக் கூறி இதனைவிட குறைவான ஊதியத்தை* *வழங்கினால் கூட*
*சிறப்பாக பணிபுரிய* *காத்திருக்கின்றோம்..*.

*ஆனால், ஒரு பணிக்கு என்ன தகுதியென்றே தெரியாமல் பொய்யான குற்றச்சாட்டினைக் கூறி அவர்களின் உரிமையை பறித்திருப்பது நியாயம்தானா???*

*😞 10 ஆண்டுகளாக ஆசிரியர்களை நடுவீதியில் அலையவிடலாமா???*


😞😞😞😞😞😞😞🙏s.venkat


 உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

Comments

Popular posts from this blog