தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரியில் படிப்புக்கு பட்டம் இணையானது இல்லை சில

Welcome ALL PD PET Association members

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரியில் படிப்புக்கு பட்டம் சில இணையானது இல்லை என்பதற்கான அரசாணை இங்கு பதிவிடப்பட்டுள்ளது இதில் ஒருசில படிப்புகளில் பயின்ற மாணவர் தெரிந்து கொள்ளலாம்.  கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கப்பட்ட பட்டங்கள் அந்த பட்டங்கள் தற்பொழுது பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளவும்


Download GO click



 உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*