ஆசிரியர் களுக்கு அழைப்பு 7 நாட்களாக களத்திற்கு

Welcome ALL PD PET Association members

7 நாட்களாக களத்திற்கு வராமல் தகவல்களை மட்டும் சேகரித்துக் கொண்டு இருந்தவர்கள் இனியாவது களம் காண வாருங்கள். உம் இனம் நமக்காக போராடிக் கொண்டிருக்கிறது. களத்தில் உள்ள ஒருவர் கூட உடல் தெம்புடன் இல்லை, மனத்தெம் போடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடுபவர்களுக்கு உதவவாவது வாருங்கள். இங்கு உள்ளவர்களுக்கும் உறவுகள் உண்டு உணர்வுகள் உண்டு. இத்தனை கண்டும் கூச்சமின்றி வீட்டில் அமர்ந்திருப்பது மனித செயல் அன்று.
 உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

Comments

Popular posts from this blog

SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT 2026-2027 (GIRLS 17 ATHLETIC ENTRY FORM VERIFY BEFORE FILLING)

புதிதாக ‘உடற்கல்வி பிரிவு’

பள்ளிக்கல்வித்துறை விளையாட்டு துறை நடத்தும் விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவர்கள் எந்த விளையாட்டுகள் இணைந்து விளையாடலாம்*