Posts

Showing posts from April, 2025

KHELO INDIA YOUTH GAMES) பங்குபெற ஏதுவாக SGFI ஆல் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வது சார்ந்தமாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகள்-

Image
Khelo India  2024-2025 ஆம் கல்வியாண்டில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) சார்பாக நடைபெற்ற 68 வது தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்ட மாணவர்கள் வரும் 2025 கல்வியாண்டில் நடைபெற உள்ள கேலோ இந்திய (KHELO INDIA YOUTH GAMES) பங்குபெற ஏதுவாக SGFI ஆல் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வது சார்ந்த நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ள அறிவுறுத்திடுதல் சார்பு. மேலே கொடுக்க பட்ட பட்டியலில் மாவட்டத்தை சேர்ந்த தங்கள் பள்ளியில் உள்ள மாணவ,மாணவிகள் பெயர் இருந்தால் உடன் DIPE தொடர்பு கொள்ளவும். 

SDAT HOSTEL சேர் விரும்புவோர் தகவலுக்காக நடைபெறும் இடம் நாள்

Image