தேசிய பள்ளிகள் விளையாட்டுக் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மாணவியர்கள் பிரிவில் BASKETBALL தமிழக அணியானது தங்கப்பதக்கம் வென்றுள்ளது எனவே எனது பாராட்டுகளையும் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🏽🙏🏽🙏🏽




கூடைப்பந்து போட்டியானது திடீரென மழையின் காரணமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாற்றியமைக்கப்பட்டு இன்று பகல் ஒரு மணி அளவில் போட்டி துவங்கப்பட்டு அதில் நமது தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர் 




Comments

Popular posts from this blog

TAMILNADU SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT ENTRY FORMS 2025

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025