உடற்கல்வி ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் மீண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வருடா வருடம் விண்ணப்பிப்பது வழக்கம் இதில் தமிழகத்தில் இருந்து இந்த வருடம் இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இவற்றில் மதுரை அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு கிளாட்சன்
 அவர்கள் தேசிய நல்லாசிரியர் விருது  தேர்வு செய்யப்பட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள உடற்கல்வி ஆசிரியருக்கு ஒரு சிறந்த உந்துகோளாக உள்ளது இவர் தேசியப் படை தலைவராகவும் NCC  பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

  1. வாழ்த்துக்கள் தம்பி.
    D. Grace Nirmala

    ReplyDelete

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்