முதல்வர் கோப்பைக்கான சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடைபெறவில்லை என்ற புகார் மனு ஏற்கெனவே எங்களுக்கு வந்திருக்கிறது. அது தொடர்பான விசாரணையை மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் தொடங்கிவிட்டனர்போட்டிகளில் பங்கேற்காத மாணவர்களை வெற்றியாளராக அறிவிப்பது, போட்டி முடிவுகளை அறிவிக்காமல் தாமதிப்பது, நடுவர்கள் பற்றாக்குறை, விதிகளில் குழப்பம், `தகுதிநீக்கம் செய்துவிடுவேன்’ என்ற மிரட்டல்... நவீன உபகரணங்கள் இல்லாதது, வீரர்களுக்கான கழிவறை வசதியின்மை என அடுக்கடுக்கான புகார் மழையில் நனைந்துகொண்டிருக்கிறது ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை!’ ஏனிந்த சர்ச்சை... விசாரித்தோம்.

Comments

  1. இல்லை சிலம்ப தெரிந்தால் மட்டுமே நடுவராக இருக்கவேண்டும்

    ReplyDelete

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்