இராமகிருஷ்ணா மிஷன் கல்லூரிகளில் படித்த SUMMER BPED தமிழக BPED இனையானது
கடந்த 2009 முதல் 2011 வரை கோயம்புத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா வித்யாலயா கல்லூரியில் படித்த கோடைகல BPED இணையானது என்று தமிழக அரசு அரசாணை வெளியீடு.
இதன் மூலம் பல தரப்பட்ட பட்டய உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்துள்ளது மேலும் யோகா மூலம் கூடுதல் கல்வித் தகுதி incentive பெறவும் இதன் மூலம் முடியும்
SIR
ReplyDeletePLEASE UPLOAD G.O COPY