தமிழகத்திலிருந்து முதன்முறையாக பள்ளி விளையாட்டு குழுமம் தமிழகத்தில் இருந்து அதி பொறுப்புமிக்க பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339





தேசிய அளவிலான பள்ளிகள் விளையாட்டு குழுமம் கடந்த காலங்களாக செயல்பட்டு வருகிறது இதில் பொதுவாக திறமை மிக்கவர்கள் இந்த பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர் தற்பொழுது முன்னாள் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அவர்கள் திரு பீட்டர்சுப்புரெட்டி தமிழகத்திலிருந்து முதன்முறையாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இவர் ஏற்கனவே கடந்த பதினைந்து வருட காலமாக தமிழகத்திலிருந்து பல பதவிகளில் ஒரு அங்கம் வகித்து வருகிறார் இப்போது சம்பந்தமான முக்கிய பதவிகளில் மற்றும் சில விளையாட்டு நுணுக்கங்கள் சார்பான அறிவுரைகளை வழங்க கூடிய அளவில் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது உடற்கல்வி துறையில் முதன்மை உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பணியாற்றி ஓய்வு பற்ற அன்னாருக்கு இந்த பெருமைமிகு பதவி வழங்கப்பட்டுள்ளது.




தமிழக பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் என்ற பதவிகள் பல வருட காலங்களாக நிரப்பப்படாமல் உள்ளது இது பள்ளிக்கல்வித்தறையில்
 விளையாட்டு சம்பந்தமான தொய்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதுுு என்்ற பல உடற்கல்வி சங்கங்கள்் ஏற்கனவேே அறிவுறுத்தியுள்ளது இந்த பதவிகள் குறிப்பாக முதன்மை உடற்கல்விி ஆய்வாளர்் பதவியானது ஒரு (நுணுக்கம் )பதவியாகும் இப்படிப்பட்ட பதவிக்கு ஒரு  நுணுக்கம் படிப்புுுுு பயின்ற ஒருவரால் மட்டுமே மே இந்த பதவியை ஏற்க முடியும் என்றுுு தெரிய வருகிறதுு.





Comments

  1. உடற்கல்வி துறைக்கு நீண்டகாலமாக பாடுபட்டு உண்மையாக உழைத்த ஒரு ஒப்பற்ற தலைவர் திருவாளர் பீட்டர் ரெட்டி ஷார் அவர்கள் அவர்களை வாழ்த்துவதற்கு வயதில்லை என்றாலும் அவர்களுடைய உண்மையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி கனி இது, இது நம்முடைய தமிழ்நாடு கல்வித்துறை மற்றும் விளையாட்டு துறைக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி மணிமகுடம் ஆகும் ஆகவே சார் அவர்களுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் கூறிக்கொள்கின்றேன் இவன்
    R. புஷ்பராஜ் பால் ஆசீர்,
    ஸ்குவாஸஷ் பயிற்றுனர்,
    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
    தூத்துக்குடி.
    96916 80444



    ReplyDelete

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்