SGFI போட்டியில் வென்ற மாணவ மாணவிகள் பரிசு வழங்கி பாரட்டு

SGFI தேசிய அளவிலான பள்ளி மாணவ மாணவியர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு திரு ஜெயக்குமார் அவர்களால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பரிசு தொகை வழங்கப்பட்டது.














மேலும் இந்த மாணவர்கள் போட்டிகளில் முதல் மற்றும் 2 மற்றும் 3 ஆகிய தேசிய அளவிலான தகுதிகளின் அடிப்படையில் வென்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது மேலும் இந்த மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை திரு ஜெயக்குமார் அவர்கள் கையால் வழங்கப்பட்டது.


மேலும் இந்த மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கு மாணவர்களிடம் அப்போது வசூலிக்கப்பட்ட தொகை மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட வில்லை என்றும் அது சார்ந்து ஒரு கடிதம் whatsapp ல் வளம் வரகிறது இது உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கம் என்று ஒரு விழிப்புணர்வுக்காக என்று பதிவுகள் அதில் பதியப்பட்டுள்ளது ஆனால் அது பழைய கடிதமா அல்லது புதிய கடிதமா என்ற குழப்ப நிலையை பெற்று வருகிறது



Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்