உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனம் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குநர்கள் செயல்முறைகள்

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339



 

உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனம் ஆனது 2012 முதல் 2016 முடிய சில அறிக்கையின்படி தேர்வுகள் நடைபெற்று நீண்ட நெடுங்காலமாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து நீதிமன்ற ஆணைகள் பெறப்படும் அதன்படி தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தற்காலிக தேர்வுகள் நடைபெற்று வெளியிடப்பட்டதன் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள உடற்கல்வி ஆசிரியை நியமனம் சார்ந்து செயல்மறைகள் வெளியிட்டுள்ளார்





Click to download

Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்