தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் காலியாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் பள்ளியின் பெயர் மாவட்ட வாரியாக

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339




தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் தேர்வு பட்டியல் அந்த பட்டியலில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் பெயர் மற்றும் முகவரி சில சமூக வலைத்தளங்களில் வந்து உள்ளது அதேபோல தற்போது தமிழகத்தில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிட எண்ணிக்கையும் அந்த பள்ளியின் பெயர் பட்டியலும் மாவட்ட வாரியாக தற்போது வலைதளங்களில் சுற்றி வருகிறது இந்த பட்டியல்கள் பழமையான பட்டியல்களா என்ற சந்தேகங்கள் நிலவி வருகிறது அதனை இங்கு பார்ப்போம்

மேலும் கர்நாடக மாநிலத்தில் CPED/BPED
 படித்த நபர்கள்  தங்களுடைய EVOLUTION CERTIFICATE சார்ந்த ஆணைகள் அதற்கு உண்டான அரசாணைகளை இருந்தால் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் அனுப்பி வைக்கவும் 








Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்