உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று மற்றும் இரண்டு பணியிடத்திற்கு 50% பதவி உயர்வு மூலம் நிரப்ப வாய்ப்பு

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339


 


தமிழக அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி மற்றும் தமிழக அரசின் கெஜட் படி உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று பதவிக்கு உடற்கல்வி இயக்குனர் 1 50% பதவி உயர்வு மூலமே வாய்ப்புகள் உள்ளது எனவே பின்வரும் காலங்களில் பதவி உயர்வு அதிகமாக கிடைக்க வாய்ப்பு 
அதேபோல உடற்கல்வி ஆசிரியர் பதவியிலிருந்து உடற்கல்வி இயக்குனர் இரண்டு நிலைக்கு பதவி உயர்வு மூலமே கிடைக்க வாய்ப்புள்ளது 
அதிகமாக உள்ளது என கருத்துக்கள் வருகிறது.




Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்