*🅱REAKING NEWS*

*💢🔴🔴🔴💢தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு - பள்ளிக் கல்வித் துறை*

*♦♦தமிழகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.*

*♦♦தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை  டிசம்பர் 24 - ஆம் தேதி விடப்பட்டது. ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்த நிலையில்,  பள்ளி திறக்கும் தேதியில் பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்தது.   உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.*

*♦♦இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 2-ஆம் தேதி நள்ளிரவையும் தாண்டலாம் என்பதால் கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.*

Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339

Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்