New salary website login regarding details



வர இருக்கும் புதிய மாத ஊதிய பட்டியல் தயாரிப்பிற்கான வெப்சைட்டில் தங்களுடையவிவரங்களை பதிவு செய்து அதன் மூலமாகவே விடுமுறை cl/El/ Ml/ EL surrender மற்றும் pf loan மற்றும்இதர விவரங்களை  apply செய்ய வேண்டும் இதன் மூலமே தங்களுடைய salary slip பெறமுடியும் என்று தெரிவிக்கப்படுகிறது


📕IFHRMS-Integrated Financial And Human Resources Management System 🖥

👉

https://www.karuvoolam.tn.gov.in/web/tnta

👉click sigin-enter user name -password-login

👉Click IFHRMS Open
U ask ID and password your bill preparation incharge officer.

Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்