தபால் வாக்கு படிவம் எங்கே? - அரசு ஊழியர் சங்கம் கேள்வி







தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, மாநில தேர்தல் ஆணையம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகளுக்கான படிவங்கள்  இதுவரை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், மாநில தேர்தல் ஆணையர், ஆர்.பழனிசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாக்கு படிவங்கள் மாவட்டம் வாரியாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, படிவங்களை பெற்று கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். 

Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்