வணக்கம் அனைத்து உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் கவனத்திற்கு 2019 - 20 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறையில் பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் சேலத்தில் நடந்து வருகிறது இந்த போட்டிகளில் 1 2 3 ஆகிய நிலைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் குழு புகைப்படத்தை கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது 9629803339

குழுப் புகைப்படம் ஆனது குழுவினை ஊக்கப்படுத்தும் பொருட்டு மற்றும் வாழ்த்து மற்றும் சிறப்பிக்க மட்டுமே

(விருப்பத்தின் அடிப்படையில்)

அட்மின்

குறிப்பு:-

தங்கள் குழு புகைப்படம் அனுப்பும்போது அந்த புகைப்படத்தில் தாங்கள் குழு எந்த போட்டியில் முதல் மற்றும் 2 3 ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றது என்பதை குறித்து அனுப்பப்பட வேண்டும்

Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்