*தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களும் இ-சேவை மையத்தில் அதற்குரிய தொகையை கட்டினால் அனைத்து பாடப் புத்தகங்களும் வீட்டுக்கே கொரியர் மூலம் வந்து விடும் போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் விலைப்பட்டியலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.*





Click to download

Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்