*🔴🔵 கோவை மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலை பள்ளியின் அவலநிலை*
*👉🏻 ஆயித்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு 8 கழிவறை மட்டுமே, அதுவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது*
*👉🏻 தண்ணீர் பருகினால் இயற்கை உபாதைக்கு செல்லக்கூடும் என்பதால், மாணவிகள் தண்ணீர் பருகுவதில்லை. இதனால் உடல் ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதனாலேயே வீட்டுக்கு சென்று பிறகே இயற்கை உபாதை கழிக்கின்றனர்*
*👉🏻 பழைய கட்டிடங்கள் இடிக்காமல் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களோ?🤔🤦🏻♂*
*👉🏻 தொடர்ச்சியாக பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று கல்வித்தரத்தில் நிலை நிறுத்தியபோதிலும், அதிகாரிகள் கடமை தவறுவதால் பள்ளி உள்கட்டமைப்பில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.*
*The New Indian Express*

Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்