Skip to main content

அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் மனவளர் கலைகள் கற்றுத்தர ஒப்பந்தத்தில் கையெழுத்து - அமைச்சர் செங்கோட்டையன்

Welcome ALL PD PET members Tamilnadu உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்



யோகா உள்ளிட்ட மனவளர் கலைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்த புரிந்துணர்வு ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மும்பையில் உள்ள கைவல்யதாமா நிறுவனத்தில் அமைச்சர் செங்கோட்டையன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா, மனவளர் கலைகள் கற்றுத்தரப்படும் என்று அமைசை்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்