இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பெயர் பட்டியல்

Welcome ALL PD PET Association members

Dr.இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு நல்வாழ்த்துக்கள் 




1.சென்னை திரு.தனபாலன்" அவிச்சி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் அவர்கள்


 2.செய்யாறு மாவட்ட  "திரு.சண்முகம்" உடற்கல்வி இயக்குநர் அவர்கள்




4.நீலகிரி மாவட்டம் N.S.IYAH மேல்நிலைபள்ளி உடற்கல்வி ஆசிரியர் "திரு.B.சந்திரசேகரன்" அவர்கள்

 5.தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அரசு மேல்நிலைபள்ளி உடற்கல்வி இயக்குநர்  "திரு.கோபிநாதன்" அவர்கள்

6.செங்கல்பட்டு கல்விமாவட்டம் தூய கொலம்பா மேல்நிலைபள்ளி உடற்கல்வி ஆசிரியர் "திரு.ஜா.இளங்கோ பெஞ்சமின்" அவர்கள்

*பெரம்பலூர் மாவட்டத்தில்  அரசு மேல்நிலைப்பள்ளி "செட்டிகுளம் திரு.அன்பரசு" அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்



🌹🌷💐🌹🌷💐🌹


விடுபட்டு இருந்தால் commands boxes ல் பதிவு செய்யவும்

Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்