பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் ஊதியம் வழங்கப்ட வேண்டும் என்ற கோரிக்கையை

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339


🏅🎖🏅🎖🏅🎖🏅

*👉தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் சங்கம்  உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் ஊதியம் வழங்கப்ட வேண்டும் என்ற கோரிக்கையை மிக வலிமையாக முன்னெடுத்து செயல்பட்டுக் கொண்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்*

*👉இதன் தொடர்ச்சியாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி செயலர் , மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நமது சங்கம் வருகின்றது*

*👉நமது சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தலைசிறந்த தீர்ப்பினை பெற்றதின்  அடிப்படையில் நமது தொடர் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றது

Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்