இடைநிலை ஆசிரியர் ஊதிய பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணிகள்


🥊🥊🥊🥊🥊🥊🥊
இடைநிலை ஆசிரியர் ஊதிய பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணிகள்:
🥊🥊🥊🥊🥊🥊🥊
1. 6, 7 & 8 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடவேளைகளில் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி அவசியம் குறித்து போதனை வழங்குவது,
🥊🥊🥊🥊🥊🥊🥊
2. 6, 7 & 8 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடவேளைகளில் உடற்பயிற்சி, யோகா மற்றும் விளையாட்டு பயிற்சி அளிப்பது
🥊🥊🥊🥊🥊🥊🥊
3. தலைமையாசிரியர் உடன் இருந்து பள்ளி வளாகத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்திட வேண்டும்
🥊🥊🥊🥊🥊🥊🥊
RTI news

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் 

Comments

Post a Comment

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்