64 SGFI U19 G VOLLEY BALL GIRLS MATCH FIXTURES WITH GROUP PHOTOS

Welcome ALL PD PET Association members
வாலிபால் மகளிர் 19 வயது போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் மற்றும் பயிற்சி நடந்து வருகிறது.  இந்த போட்டி மகாராஷ்டிரா மாநிலம் வாரேரா வில் விரைவில் நடக்க இருக்கும் போட்டியில் விளையாட தீவிர பயிற்சி சென்னையில் நடைபெற்று வருகிறது இதற்கான அணி பயிற்சி சரத்பாபு உடற்கல்வி ஆசிரியர்கள்


போட்டி அட்டவணை யும் இணைக்கப்பட்டுள்ளது

















 உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்