இன்று 21/11/2025 இன்று மாலை 5 மணி அளவில் மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற " *ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு* " தொடர்பாக கூட்டம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தொடக்கக்் கல்வித்துறை இயக்குனர் அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் உரையாற்றிய * பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்கள்* *ஆசிரியர் தகுதித் தேர்வு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 2 ஆகியோருக்கு கிடையாது* என்கிற உறுதியான தகவலை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்கள்... மேலும் சிறப்பாசிரியர்களுக்கும் இந்த தேர்வு பொருந்தாது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது உடற்கல்வி ஆசிரியரின் இருந்து பதவி உயர்வு பொருத்தவரை இடைநிலை ஆசிரியருக்காகவோ அல்லது பட்டதாரி ஆசிரியராகவோ தாங்கள் பதவி உயர்வு பெற வேண்டுமோ அல்லது புதிய பணியிடத்தில் சேர வேண்டுமானாலும் tet தேர்வு முதன்மையானது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏