உடற்கல்வி ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் மீண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வருடா வருடம் விண்ணப்பிப்பது வழக்கம் இதில் தமிழகத்தில் இருந்து இந்த வருடம் இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இவற்றில் மதுரை அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு கிளாட்சன் அவர்கள் தேசிய நல்லாசிரியர் விருது தேர்வு செய்யப்பட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள உடற்கல்வி ஆசிரியருக்கு ஒரு சிறந்த உந்துகோளாக உள்ளது இவர் தேசியப் படை தலைவராகவும் NCC பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது