முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் பணியிடம் நிரப்பி ஆணை வெளியீடு
நீண்ட நாட்களுக்குப் பிறகு இழுபறி விழுந்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்பட்டு அதன் பின் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்படுகிறது சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
உடற்கல்வி ஆசிரியர் GAME AND SPORTS