உடற்கல்வி புத்தாக்க பயிற்சி புதிய விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள் அதற்கான வழிகாட்டி
தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பாக உடற்கவே இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டுப் போட்டிகள் சார்ந்து பயிற்சிகள் வழங்குவதற்கு மாவட்டத்தில் இருந்து தலா இரண்டு பேர் வீதம் பத்து விளையாட்டுப் போட்டிகளுக்கு சுமார் ஒரு மாவட்டத்தில் இருந்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் விளையாட்டு பயிற்சி வழங்கும் இடம் சார்ந்து சம்பந்தப்பட்ட மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் அலுவலகத்தில் இருந்து நடைபெறும் இடம் வழிகாட்டு ஆசிரியர் தகவல்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது click to download all orders and read