அரசு அரசு உதவி பெறும் மற்றும் பிற பள்ளிகள் சார்ந்து தகவல்கள் கோரப்படுகிறது
Welcome ALL PD PET- Games & sports lovers Tamilnadu உங்கள் தகவல்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை பகிரலாம் 9629803339 அனைத்து வகை பள்ளிகளும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ மாணவிகளின் எண்ணிக்கை சார்ந்து வகுப்புகள் வாரியாக தகவல்கள் கோரப்பட்டுள்ளது இது மிக முக்கியமாக தற்போது கருதப்பட்டு அந்தந்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கள் அலுவலகம் மூலம் கூரப்பட்டு வருகிறது தாங்கள் அந்த கூகுள் பார்மில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் மாவட்டம் மாணவர்களின் எண்ணிக்கை சார்ந்து தகவல்களை உள்ளீடு செய்யலாம். தகவல்களை உள்ளீடு செய்ய கீழே உள்ளவற்ற கிளிக் செய்து பயன்படுத்தலாம் All the Physical Director and physical education teachers working in Govt/ Govt Aided/ Corporation schools in Chennai district must fill the Google form regarding sports details needed by the Govt. The form has to be filled and submitted within a day. Click this google form and submit மேலும் விவரங்களுக்கு தங்களுடைய மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்தை அணுகி தகவல்களை தெரிந்து கொள்ளல...